وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம் இறைவன் வருவான், இன்னும் மலக்கு(கள்) அணி அணியாக (நிற்பார்கள்),
Tamil Translation - Omar Sharifஇன்னும், உம் இறைவன் வருவான், மலக்குகளோ அணி அணியாக நிற்கும் நிலையில்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.