كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
Tamil Translation - Abdulhamid Baqawi21. அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,