caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fajr அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 10 · 89:20

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70