caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fajr அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 10 · 89:19

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறருடைய சொத்தை (உங்கள் சொத்தோடு) சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பிறர் விட்டுச் சென்ற செல்வத்தை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், பிறருடைய சொத்தை சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பெண்கள், அனாதைகள் உடைய செல்வங்களை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi19. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70