caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:21

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.
Tamil Translation - Omar Sharifஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. (ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70