وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பெரும் துர்ப்பாக்கியவான் அதைத் தவிர்த்துவிடுவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பெரும் துர்ப்பாக்கியவான் (கெட்ட மனிதன்) அதை தவிர்த்துவிடுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.