سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.