فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அறிவுரை பலனளித்தால் அறிவுரை கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifஆகவே, (யாருக்காவது) அறிவுரை பலனளிக்கும் என்றால் (அவர்களுக்கு) அறிவுரை கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi9. ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.