إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன், அவனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றல்மிக்கவன் ஆவான்,
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவன், அவனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றல்மிக்கவன் ஆவான்,
Tamil Translation - Abdulhamid Baqawi8. (இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!