يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரகசியங்கள் சோதிக்கப்படுகிற (பகிரங்கப்படுத்தப்படுகிற) நாளில்.
Tamil Translation - Omar Sharifஇரகசியங்கள் சோதிக்கப்படுகிற (பகிரங்கப்படுத்தப்படுகிற) நாளில்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,