caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Taariq அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 36 · 86:7

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது.
Tamil Translation - Omar Sharifஅது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70