إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது ஒரு காவலர் இருந்தே தவிர.
Tamil Translation - Omar Sharifஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது (அதன் செயலை கண்காணிக்கிற) ஒரு காவலர் இருந்தே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi4. ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.