فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும்.
Tamil Translation - Omar Sharifஆக, மனிதன், அவன் எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.