ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது) மின்னக்கூடிய நட்சத்திரமாகும்.
Tamil Translation - Omar Sharif(அது) மின்னக்கூடிய பிரகாசிக்கக்கூடிய நட்சத்திரமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.