إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய கூற்றுதான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.