وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாவரங்களை முளைப்பிக்கும் பூமியின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifதாவரங்களை முளைக்க செய்கிற பூமியின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi12. (புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!