caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Taariq அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 36 · 86:14

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது விளையாட்டாக இல்லை. (கேலியான பேச்சல்ல)
Tamil Translation - Omar Sharifஇது, விளையாட்டு அல்ல. (-பொய்யான, கேலியான பேச்சல்ல).
Tamil Translation - Abdulhamid Baqawi14. இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70