caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Burooj அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 27 · 85:13

إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன்தான் (படைப்பை புதிதாக) உற்பத்தி செய்கிறான். இன்னும் (அவற்றை அழித்து பின்னர் அவற்றை) மீட்கிறான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவன்தான் (படைப்பை புதிதாக) உற்பத்தி செய்கிறான். இன்னும், (அவை இறந்த பின்னர் அவற்றை) மீட்கிறான் (-மீண்டும் உருவாக்குவான்).
Tamil Translation - Abdulhamid Baqawi13. நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70