إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உம் இறைவனின் பிடி கடுமையானதுதான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உம் இறைவனின் பிடி கடுமையானதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)