وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் மகா மன்னிப்பாளன்; மகா நேசன்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் மகா மன்னிப்பாளன்; மகா அன்பாளன்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்.