وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.