فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifஆக, துன்புறுத்துகிற தண்டனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.