بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifமாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.