caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Inshiqaaq அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 83 · 84:19

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் கடினமான ஒரு நிலையிலிருந்து கடினமான இன்னொரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70