فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது)? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi20. ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.