بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம் பிளந்துவிடும் போது,
Tamil Translation - Omar Sharifமோசடிக்காரர்களுக்கு நாசம்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,