وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது தன் இறைவனுக்குச் செவி சாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,
Tamil Translation - Omar Sharifஇன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது; இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படிந்துவிடும்போது;
Tamil Translation - Abdulhamid Baqawi2. அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.