وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் சமாதிகள் புரட்டப்படும்போது (அதில் உள்ளவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது),
Tamil Translation - Omar Sharifஇன்னும், சமாதிகள் (அவற்றில் உள்ளவர்கள் எழுப்பப்படுவதற்காக) புரட்டப்படும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)