وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் கடல்கள் பிளக்கப்ப(ட்)டு (ஒன்றோடு ஒன்று கலக்கப்படு)ம் போது,
Tamil Translation - Omar Sharifஇன்னும், கடல்கள் பிளக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi3. கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,