وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாகத் தீயோர் ’ஜஹீம்’ என்ற நரகத்தில்தான் இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.