يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூலி (வழங்கப்படும்) நாளில் அதில் (நரக நெருப்பில்) எரிவார்கள்.
Tamil Translation - Omar Sharif(அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.