إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நல்லோர் ‘நயீம்’ என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.