caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Infitaar அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 82 · 82:12

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள் (பிறகு அதைப் பதிகிறார்கள்).
Tamil Translation - Omar Sharifநீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi12. நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70