لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும், அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்.)
Tamil Translation - Omar Sharifஉங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்).
Tamil Translation - Abdulhamid Baqawi28. உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).