caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takwir அத்தியாயம், வசனம் 27

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 7 · 81:27

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரை யாகவே தவிர (வேறு) இல்லை.
Tamil Translation - Omar Sharifஇது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர!
Tamil Translation - Abdulhamid Baqawi27. இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70