ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர்.
Tamil Translation - Omar Sharif(அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.