caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takwir அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 7 · 81:18

وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகாலைப்பொழுதின் மீது சத்தியமாக அது தெளிவாகி விடும்போது,
Tamil Translation - Omar Sharifபகலின் வெளிச்சத்தின் மீது சத்தியமாக! அது தெளிவாகி விடும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi18. உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70