وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக அது பின்செல்லும்போது,
Tamil Translation - Omar Sharifஇரவின் மீது சத்தியமாக! அது பின்னோக்கி செல்லும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi17. செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!