يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமி(யும் மலையும் பலமாக) அதிர்ச்சி யுறுகின்ற நாளில்...
Tamil Translation - Omar Sharifபூமி(யும் மலையும் பலமாக) அதிருகின்ற நாளில்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,