تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபின்தொடரக்கூடியது அதைத் தொடரும்.
Tamil Translation - Omar Sharifபின்தொடரக்கூடியது (-மக்கள் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறையாக எக்காளம் ஊதப்படுதல்) அதை பின்தொடரும்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).