وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதன் இரவை இருளாக்கினான், அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (சூரியனை மறைய வைத்து) அதன் இரவை இருளாக்கினான், இன்னும், (சூரியனை உதிக்க வைத்து) அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.