وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பூமியை அதன் பின்னர், (அதை) விரித்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அதன் பின்னர், பூமியை விரித்(து அதனுள் மனிதனுக்கு தேவையானவற்றை வைத்)தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.