فَحَشَرَ فَنَادَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (மக்களை) ஒன்று சேர்த்து கூவி அழைத்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (மக்களை) ஒன்று திரட்டினான்; கூவி அழைத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.