فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. (அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்.