ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு (நிராகரிப்பில் மேலும்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.
Tamil Translation - Omar Sharifபிறகு (நிராகரிப்பில்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.