إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி(யும்) உண்டு.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி (-நற்பாக்கியம்) உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi31. (ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.