حَدَآئِقَ وَأَعْنَٰبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு.
Tamil Translation - Omar Sharifதோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.