إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.