لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.
Tamil Translation - Omar Sharifஅது நிழல்தரக்கூடியது அல்ல. இன்னும், அது (நெருப்பின்) ஜுவாலையிலிருந்து தடுக்காது.
Tamil Translation - Abdulhamid Baqawi31. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.