إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
Tamil Translation - Abdulhamid Baqawi32. (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.